நான் ஏற்கனவே பிடிஎப்-பில் பாஸ்வேர்ட் இடலாம்
என பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவின் இறுதியில் ஒரு வேளை உங்களுக்கு
அந்த பாஸ்வேர்ட் மறந்து போனாலோ அல்லது இனையத்தில் நீங்கள் தரவிறக்கிய
பிடிஎப் பாஸ்வேர்ட் இடப்பட்டிருந்தாலோ அல்லது காப்பி, பிரிண்ட்
முடக்கப்பட்டிருந்தாலோ இனி கவலையில்லை. எளிதாக எப்படி திறப்பது என்பதை தான்
இந்த பதிவில் பார்க்க போகிறோம் இதற்கு பிடிஎப் பாஸ்வேர்ட் ரிமூவர்
தரவிறக்குங்கள் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் இதன் அளவு வெறும் 900
கேபி-க்குள் தான், இதை திறந்தவுடன் கீழிருக்கும் படத்தை போல ஒரு விண்டோ
திறக்கும் அதில் Open PDF கிளிக்கி திறக்கும் விண்டோவில் நீங்கள்
திறக்கவேண்டிய பாஸ்வேர்ட் இட்ட பிடிஎப் பைலை உள்ளிடவும் இனி மீண்டும் ஒரு
விண்டோ திறந்து அதை சேமிக்க சொல்லும் அவ்வளவுதான் பாஸ்வேர்டை நீக்கியாகி
விட்டது தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் எப்பொழுதாவது பயன்படும் இதில் சில
விஷயங்கள் எனக்கு புரியவில்லை.

நான் ஒரு பிடிஎப் பைலை சோதனை செய்ய முயற்சித்து ஒரு பாஸ்வேர்ட் இட்டேன் அதை திறக்க நினைத்த போது திறக்க முடியவில்லை மாறாக நம்மிடமே பாஸ்வேர்ட் கேட்கிறது ஆனால் முதல் முறை மட்டுமே இப்படி கேட்கிறது பின்னர் எதை கொடுத்தாலும் திறந்து விடுகிறது. நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் இது போல உங்களுக்கும் ஒரு செய்தி வந்தால் நீங்களாகவே ஒரு பிடிஎப் பைலில் பாஸ்வேர்ட் இட்டு பின்னர் இந்த பாஸ்வேர்ட் ரிமூவர் வழியாக திற்க்க முயற்சி செய்யுங்கள் இப்போது உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்டால் நீங்கள் பிடிஎப்-பை பூட்ட கொடுத்த பாஸ்வேர்ட் கொடுத்து விடுங்கள் பின்னர் எந்த பாஸ்வேர்ட் இட்ட பைலையும் திறந்துவிடும். இது என்ன லாஜிக் என தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் பதில் அளித்தால் உதவியாய் இருக்கும்.
இந்த மென்பொருளை Avira AntiVirus வைரஸ் எச்சரிக்கை செய்கிறது ஆனால் AVG, NOD32, Norton போன்றவற்றில் எந்தவித எச்சரிக்கை செய்தியும் இல்லை மேலும் நான் ஆன்லைன் சோதனையும் செய்து பார்த்துவிட்டேன்.

0 comments:
கருத்துரையிடுக