வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக சிறந்த அதே நேரத்தில் கணினியில்
இருந்தால் சிறப்பாக இருக்குமென்று நான் நினைக்கிற மென்பொருளை பற்றி
பார்க்கலாம் இது கணினியை சிறப்பாகவும் வேகமாகவும் இயங்கச் செய்யும்
என்பதால் தான் இதற்கு தலைப்பையே உங்கள் கணினிக்கு தேவையான பேமிலி டாக்டர்
என வைத்தேன் இந்த மென்பொருள்கள் WinMend எனும் நிறுவணத்திடமிருந்து
வெளிவருகிறது
அதுவும் ஒரு குரூப் வரிசையாக இந்த மென்பொருளில் நான் சிறப்பான மென்பொருளாக நினைப்பது WinMend Registry Cleaner தான் நான் முன்பெல்லாம் CC Cleaner உபயோகிப்பேன் அதன் பின்னர் Eula Cleaner என்பதாக ஒன்றை உபயோகித்தேன் CC Cleaner ஐ விட பலமடங்கு சிறப்பாக செயல்படும் ஆனால் அதிக மக்களால் பயன்படுத்தபடவில்லை என்பதுதான் உண்மை ஆனால் அதையும் ஓரம்கட்டும் அளவிற்கு WinMend Registry Cleaner சிறப்பாக இருக்கிறது கணினியில் நாம் ஏற்கனவே நிறுவி அதன் பின்னர் மென்பொருளை நீக்கியிருந்தாலும் ரிஜிஸ்டரியில் இருந்து போகாமல் தான் இருக்கிறது ஆனால் இந்த WinMend Registry Cleaner நான் உபயோகித்து பார்த்தவரை மிகச் சிறப்பாக இருக்கிறது.
இனி WInMend பொதியை தரவிறக்குங்கள் ஐந்து மென்பொருளும் ஓரே பொதியில் 15 எம்பி அளவில் இருக்கிறது மேலும் இந்த மென்பொருளை பாவிப்பதன் மூலம் நிச்சியம் உங்கள் கணினி 10% முதல் 15% வேகம் அதிகரிக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.இதில் ஒரு குறையும் இருக்கிறது உபயோகிக்கும் போது கணினியின் மெமரியை அதிகம் எடுத்துக்கொள்கிறது அதோடு எடுத்துக்கொள்ளும் நேரமும் அதிகமாக இருப்பது போல நான் உணர்கிறேன்.
WinMend Data Recovery

WinMend Disk Cleaner

WinMend History Cleaner

WinMend Registry Cleaner

WinMend System Doctor

மன்னிக்கவும் நண்பர்களே மென்பொருளை குறித்து விரிவாக ஒன்றும் எழுதவில்லை காரணம் இதை நீங்கள் உபயோகிக்கும் போதே அதன் தன்மையை நீங்கள் உணர்ந்துவிடுவீர்கள் அவசியம் பயன்படுத்தி பாருங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்

0 comments:
கருத்துரையிடுக