நாம் சாதரணமாக நமது
பைல்களை ஹார்ட் டிரைவ் D அல்லது E-யில் சேமித்து நாம் தினம் உபயோகிக்கும்
பைலாக இருந்தால் டெஸ்க்டாப்பில் அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில்
ஷார்ட்கட்டாக சேமித்து வைப்போம் அந்த பைல் இப்படியாக இருக்கும் சரி இந்த
ஆரோ இல்லாமல் ஷார்ட்கட் பைலாக இருந்தால் நல்லா இருக்குமே அது முடியுமா?
முடியுமா என்பதே பதில்

Start > Run > Type regedit என்ன நண்பா ரிஜிஸ்டரி விண்டோ திறந்திருக்குதானே அதில் நீங்கள் செல்ல வேண்டிய பகுதி HKEY_CLASSES_ROOT\inkfile
இந்த inkfile கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தால் HKEY_CLASSES_ROOT இதை கிளிக்கியவுடன் F3 என அழுத்தி IsShortcut என்பதை தேடவும் இப்பொழுது நிச்சியம் கிடைத்திருக்கும் சந்தேகத்திற்கு கீழே இருக்கும் படத்தை பார்க்கவும் வலது பக்கம் இருக்கும் இருக்கும் IsShortcut என்பதை அழித்து விடவும் அவ்வளவுதான் இனி ஒரு முறை கணினியை ரீபூட் செய்யவும் இனி நீங்கள் உருவாக்கியிருந்த ஷார்ட்கட் பைலில் இருந்த ஆரோ காணாமல் போயிருக்கும்

சரி இரண்டு பைல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி தெரிந்துகொள்வது அந்த சந்தேகம் தீர கீழே இருக்கும் படத்தை பாருங்கள்

0 comments:
கருத்துரையிடுக