Start->Run-> டைப் notepad திறந்துகொள்ளுங்கள் இனி கீழிருக்கும்
நிரலை காப்பி எடுத்து உங்கள் நோட்பேடில் ஒட்டி சேமிக்கும் போது .VBS என்கிற
எக்ஸ்டென்ஷனில் சேமியுங்கள் அதாவது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து
உதாரணத்துக்கு gsr.vbs என சேமித்தால் போதும்
Dim message, sapi
message=InputBox("Enter the text you want spoken","Speak This")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

இனி மேலிருக்கும் படத்தில் உள்ளது போல நோட்பேட் மாறியிருக்கும் அடுத்தாக உங்கள் சுண்டெலியால் இருமுறை கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் நீங்கள் படிக்க வேண்டிய டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்து ஓக்கே கொடுத்தால் போதும் நோட்பேட் படிக்க ஆரம்பித்துவிடும்.

0 comments:
கருத்துரையிடுக