இந்த
டாஸ்க் பார் இல்லையென்றால் நீங்கள் உதாரணத்துக்கு பத்து விண்டோவை திறந்து
வைத்திருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு டெஸ்க்டாப்பில் இருக்கும் ஒரு பைலை
திறக்கவேண்டும் டாஸ்க் பார் இருந்தால் அதன் வழியாக டெஸ்க்டாப் எளிதாக
சென்று விடலாம் ஒரு வேளை இந்த டாஸ்க் பார் உங்கள் கணினியில்
காணவில்லையென்றால் திறந்திருக்கும் அனைத்து விண்டோவையும் மினிமைஸ் செய்த
பின் தான் டெஸ்க்டாப்பை அடைய முடியும் இது போன்ற பிரச்சினைகள் சாதரணமாக இயங்குதளம் நிறுவும்
போது ஏற்படும் தவறுகள் அல்லது வைரஸ் பிரச்சினைகளாலும் வரலாம் அல்லது தவறாக
பைல்களை அழிப்பதன் மூலமாகவும் வரலாம்.

சரி இந்த பிரச்சினைக்கு தீர்வாக நாம் நமது ரெஜிஸ்டரியில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் திரும்ப கொண்டு வந்து விடலாம் ஆனால் தெரியாதவர்கள் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டுவருவது பிழையானால் மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டிவரும் சரி நண்பருக்கு எப்படி பிரச்சினையை சரி செய்வது என இனையத்தில் தேடிய போதுதான் ஒரு அழகான மென்பொருள் கிடைத்தது இதன் அளவு வெறும் 172கேபி தான் ஆனால் அது 5டாலர் விலை மதிப்புள்ளது சரி அதை கிராக் செய்யமுடியுமாவென தேடியபோதுதான் அதற்கும் கிராக் பேட்ஜ் கிடைத்தது நீங்கள் TaskbarRepairToolPlus என்பதை இயக்கி பாருங்கள் உங்களுக்கு படத்தில் உள்ளது போல செய்தி வரும்.

இப்போது நீங்கள் இந்த பொதியை தரவிறக்கவும் அதனுள்ளே இருக்கும் Patch என்பதை இருமுறை கிளிக்கி திறக்கும் பக்கத்தில் Select என்பதை கிளிக்கி அதன் மூலம் TaskbarRepairToolPlus! பிரவுஸ் செய்து Patch என்பதை கிளிக்கினால் இந்த மென்பொருள் கிராக் செய்யப்பட்டுவிடும் சந்தேகத்திற்கு படத்தையும் இனைத்துள்ளேன்.

இனி இந்த மென்பொருளின் உதவியோடு 34விதமான பிரச்சினைகளை தீர்க்கலாம் அவை என்ன மாதிரியான பிரச்சினைகள் என்பதை கீழே பாருங்கள்.
Task bar Problems
Taskbar is Missing
Lock Taskbar Greyed Out
Minimized Programs Missing
Stuck in Classic View
Reduce Size of Buttons
Restore to Default
Toolbars Greyed Out or Missing
Remove Specific Toolbars
Remove Icons - Desktop Toolbar
Disable Taskbar Context Menus
Remove Taskbar from Control Panel
Disable Right Click/Properties
Lock Size and Position of the Taskbar
Remove Open, Explore, Find - Start
Remove Open All, Explore All Users
Hide or Show the Taskbar
Hide or Show the Start Button
Repair Icon Views
Restore Taskbar to Default Position
Remove Taskbar Grouping
Repair, Disable/Enable Task Manager
Notification Area
Hide or Show All Listed Tray Icons
Hide or Show All Inactive Icons
Remove Past Items
Show Missing Icons
Restore/Remove the Clock
Disable Balloon Tips
Remove the Notification Area
Remove Selective Icons
Disable Low Disk Space Warning
Quick Launch Bar
Can't Create Error Message
Restore Show Desktop Icon
Remove the Quick Launch Area
Save Quick Launch Sort Order
Add Links to Quick Launch
சில நேரங்களில் இப்படித்தான் நண்பரே கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பது போல இது போன்ற சிறிய மென்பொருள்கள் மிக அற்புதமாக நம் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் என்ன நண்பர்களே இப்போது உங்களுக்கு உபயோகமில்லாதது போல தோன்றலாம் ஆனால் பிரச்சினை எப்போது வருமென்று தெரியாதே அதனால் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதவது உபயோகப்படும்.

0 comments:
கருத்துரையிடுக