இதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம்
உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் . செய்யாலாம் எப்படி இதுவும் மிகவும் எளிய வழிதான் .
முதலில்
http://www.mobivox.com
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்
அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த இணையதளம் சென்று
உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் . செய்யாலாம் எப்படி இதுவும் மிகவும் எளிய வழிதான் .
முதலில்
http://www.mobivox.com
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்
உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்
பிறகு call button அழுத்துங்கள் உங்கள்
நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்) call செல்லும் அவர் பார்க்கும்
போது mobile அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து
அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள்
நண்பரின் எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும் .
அதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள்
நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான்
தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து
பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும்
அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி
அவரை கலாய்க்கலாம் ..
ஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு இதனால் வந்துவிடக்கூடாது , இதனை தவறாக பயன்படுத்தினால் Customer Careமூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .
இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் . அனைத்து நாடுகளிலும் இந்த
வசதி உண்டு.