கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு
என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம்
செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட்
அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட்
பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று
நினைக்கிறேன்.
சக்திவேல்
லேபிள்கள்
- அணைத்து பதிவுகலும் (168)
- அலைபேசி.................... (21)
- ஆன்மீகம்...................... (1)
- கம்ப்யூட்டர் டிப்ஸ் (66)
- கிராபிக்ஸ்....................... (2)
- சினிமா.......................... (1)
- ப்ளாக்கர் (5)
- ப்ளாக்கர்......................... (2)
- பங்குச்சந்தை (2)
- பணம் (2)
- பென்ட்ரைவ் (6)
- போட்டோ (11)
- மருத்துவம் (4)
- மின்னஞ்சல் (1)
- மென்பொருள் (29)
- மென்பொருள்............... (35)
- வீடியோ (3)
- வைரஸ் (7)
- ஜாதகம் (2)
- ஜிமெயில் (3)
யுடியூப் வீடியோக்கள் விரைவாக Buffer ஆக
அதிகமான இணையதளப் பயனாளர்கள் விரும்பிப்பார்ப்பது யுடியூப் வீடியோக்கள்தான். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பு உள்ளவர்கள் இதில் வீடியோ பார்ப்பதென்றால் சிறிது நேரம் கழித்துதான் பார்க்க முடியும்.
காரணம் வீடியோ முழுவதும் Buffer ஆவதற்கு சிறிய நேரம் எடுத்துக்கொள்ளும்.
முழுமையான வீடியோவைப் பார்க்க வீடியோ முழுவதும் Buffer ஆகும்வரை
காத்திருக்க வேண்டும்.
இனி அதுபோல காத்திருக்கத் தேவையில்லை.
யுடியூப் வீடியோக்கள் விட்டு விட்டு பஃபர் ஆகாமல் தொடர்ச்சியாக பஃபர் ஆவதற்கென்ன ஒரு எக்ஸ்ட்டன்சன் (YouTube center extension) உள்ளது. கூகிள் குரோம், ஃபையர் ஃபாக்ஸ், ஓபரா, ஓபரா பழைய திப்பு, மேக்ஸ்தான், சஃபாரி என அனைத்து பிரௌசர்களுக்கும் இந்த எக்ஸ்டன்சன் கிடைக்கிறது.
இதை டவுன்லோட் செய்து உங்களுடைய பிரௌசரில் இணைத்துக்கொண்டால், YouTube
Video க்கள் தொடர்ச்சியாக பஃபர் ஆகி, உடனடியாக உங்களுக்கு வீடியோ
தொடர்ச்சியாக பிளே ஆகும். பயனுள்ள இந்த எக்ஸ்டன்சனை நீங்களும் தரவிறக்கம்
செய்து தொடர்ந்து யுடியூப் வீடியோக்கள் பார்த்து மகிழுங்கள்.
இந்த முகவரியில் சென்று உங்கள் பிரௌசருக்கான Extension ஐ நிறுவிக்கொள்ளுங்கள். டவுன்லோட் செய்ய சுட்டி கீழே.
குரோம் பிரௌசரில் இந்த எக்ஸ்டன்சனை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)