செயல் முறை:
- இந்த software நமது சோதனைப்பதிப்பு (trial version) softwareஇன் install செய்த நேரத்தையும், தேதியையும் உறையவைக்கிறது.
- இதன் மூலம் நாம் ஒரு சோதனைப்பதிப்பு (trial version) softwareஐ எந்த crackகும் பயன்படுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம்.
முக்கியக்குறிப்பு :
- இதில் காலாவரையான மென்பொருளை (software) பயன்படுத்த வேண்டாம்.
- அந்த மென்பொருள் (software) கொடுக்கும் நாட்களுக்குள் இதை பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
- முதலில் Browse பொத்தானை அலுத்தி நீங்கள் பயன்படுத்த வேண்டிய மென்பொருளை எந்த ட்ரைவில் install செய்து வைத்துள்ளீர்களோ அந்த பகுதிக்கு சென்று அதன் ஒரிஜினல் exe ஐக்கானை தேர்வு செய்யவும்.
- பிறகு தாங்கள் இன்ஸ்டால் செய்த அல்லது அந்த மென்பொருள் காலாவதி ஆகவில்லை என்றால் அன்றைய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவும்.
- பிறகு Run பொத்தானை அலுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த exe ஐகான் சரியானதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
- பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானுக்கு அருகில் உள்ள கட்டத்தில் அந்த மென்பொருளின் பெயரை அல்லது உங்களுக்கு பிடித்த பெயரை பெயரை கொடுக்கவும்.
- பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானை அலுத்தி desktopல் அந்த மென்பொருள்க்கான Shortcutஐ உருவாக்கவும். பிறகு Close பன்னவும்.
- பிறகு நீங்கள் Desktopல் உருவாக்கிய Shortcut மூலம்தான் அந்த மென்பொருளை திறந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் கொடுத்த அந்த நேரத்திலேயே நீண்டநாள் பயன்படுத்தலாம்.
- இனி யாரும் சோதனைப்பதிப்பு (trial version) software க்கு crack file தேடி அலையவேண்டாம். அவ்வளவுதான் .
Download RunAsDate for x64 .zip file
0 comments:
கருத்துரையிடுக