எனது கம்ப்யூட்டர் பளுதடைந்ததால் என்னால் நீண்டகாலமாக எந்த பதிவும் போடமுடியவில்லை "install program உருவாக்குவது எப்படி ? " என்ற பதிவு இந்த வாரம் எப்படியும் போட்டுவிடுவேன் . இந்த வாரம் இறுதியில் எனக்கு செமஸ்டர் ஆரம்பமாவதால் என்னால் விரிவாக எலுத முடியாது . அதற்கு பதிலாக video போஸ்ட் செய்வேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் .
சரி மேட்டருக்கு வருவோம்.
நாம் உள்ளே செல்வதற்கு முன்னர் இந்த .exe file ஐ download செய்யவும் . இதன்மூலம் தான் நமது வேலையை செய்யமுடியும் . என்னடா இவன் புதுசா எதையோ டவுண்லோட் செய்ய சொல்றானேனு பயப்படாதீங்க இது வெறும் 730 kb தான் http://www.angusj.com/resourcehacker/
Download Version 3.6.0
இப்போது இந்த மென்பொருளை ஓபன் செய்யவும் .
அதில்
file->open-> C:\WINDOWS\explorer.exe
அதில் string Table ->37 ->1033 சென்று அதில் "start" என்ற வார்த்தைக்கு பதில் உங்களுக்கு பிடித்த மான பெயரை கொடுக்கவும் .
பிறகு compile script என்ற பொத்தானை அலுத்தவும்.
இப்போது file ->save AS... சென்று explorer hack என்ற பெயரில் save AS செய்யவேண்டும் .
பிறகு Run சென்று regedit என்று டைப் செய்து ok செய்யவும்.
அதில் கீழ் வருவது படி செல்லவும் .
HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft ->Windows NT-> CurrentVersion -> Winlogon அதில் "Shell" என்பதை தேடவும் .
"Shell" என்பதில் வலது கிளிக் செய்து modify என்பதை கிளிக் செய்யவும் .
இப்போது edit string என்ற window open ஆகும் .
அதில்explorer.exe என்ற பெயர் இருக்கும் அதை explorer hack.exe என்று மாற்றவும் . அவ்வளவுதான் முடிந்தது . வேலை
இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ஐ restart செய்யவும் (அல்லது) ctrl+Alt+Delete என்று வருசையாக உங்கள் கீபோர்டில் தட்டுங்கள் Task Manager open ஆகும் அதில் processes சென்று explorer.exe என்பதை End Process செய்யுங்கள் . ஒரு செய்தி வரும் அதில் ok பண்ணுங்க என்ன Task barர கானாமா கவல படாதீங்க Task Managerலயே Applications சென்று New Task என்பதை click செய்துexplorer hack.exe என்று டைப் செய்யவும் . நீங்கள் கொடுத்த பெயர் வந்து விடும் .
|
0 comments:
கருத்துரையிடுக