-->

எம்.பி.3 பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக்க

பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 200 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நம்மிடம் உள்ள பைலினை தேர்வு செய்யவும். மேலும் அதனை சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும். பிறகு அதனை எத்தனை துண்டுகளாக மாற்றவேண்டுமோ அதற்கான அளவினை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம். 
கடைசியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும. சிலவினாடிகளில் உங்களுக்கான எம்.பி.3 பைல்களானது நீங்கள் விரும்பிய அளவுகளில் சேமித்து இருப்பதை காணலாம்.