listen to ‘60 நொடியில அத்தனை Virus-ம் காலி’ on Audioboo
நாளுக்கு நாள் இந்த வைரஸ்களின் தொல்லை தாங்க முடியல..., இன்னைக்கு ஒன்னு நாளைக்கு ஒன்னுனு வந்துகிட்டே இருக்கு. ஆயிரங்கள கொட்டி கம்ப்யூட்டர வாங்கினா ஓசியில டென்ட் அடிச்சி சிஸ்டம காலி பண்ணிடுதுங்க வைரஸ் பிசாசுங்க. இந்த புலம்பலுக்கு அவசியமே இல்ல...
Bit Defender சாப்ட்வேர் இதற்கான தீர்வை எந்த வித செலவும் இல்லாமல் சீர் செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தி இருக்கிறது. Bit Defender ஒரு இலவச anti-virus சாப்ட்வேர் ஆகும். இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கி இதனை பயன்படுத்த இயலும். இந்த anti-virus சாப்ட்வேர் கணினியில் உள்ள வைரஸ்களை மேகக் கணினி தொழில்நுட்பத்தோடு அதி வேகமாய் சுட்டிக்காட்டி தேவையற்ற வைரஸ்களை அழிக்கும்.
Bit Defender anti-virusஐ பதிவிறக்கி மற்ற வைரஸ் சாப்ட்வேர்களோடு இணைத்தும் பயன்படுத்தலாம். ஒரு நிமிடத்தில் உங்கள் கணினி ஆகும் வைரஸ் இல்லா கணினியாய்.
To download Bitdefender visit http://www.bitdefender. com/solutions/60-second-virus- scanner.html
நாளுக்கு நாள் இந்த வைரஸ்களின் தொல்லை தாங்க முடியல..., இன்னைக்கு ஒன்னு நாளைக்கு ஒன்னுனு வந்துகிட்டே இருக்கு. ஆயிரங்கள கொட்டி கம்ப்யூட்டர வாங்கினா ஓசியில டென்ட் அடிச்சி சிஸ்டம காலி பண்ணிடுதுங்க வைரஸ் பிசாசுங்க. இந்த புலம்பலுக்கு அவசியமே இல்ல...
Bit Defender சாப்ட்வேர் இதற்கான தீர்வை எந்த வித செலவும் இல்லாமல் சீர் செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தி இருக்கிறது. Bit Defender ஒரு இலவச anti-virus சாப்ட்வேர் ஆகும். இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கி இதனை பயன்படுத்த இயலும். இந்த anti-virus சாப்ட்வேர் கணினியில் உள்ள வைரஸ்களை மேகக் கணினி தொழில்நுட்பத்தோடு அதி வேகமாய் சுட்டிக்காட்டி தேவையற்ற வைரஸ்களை அழிக்கும்.
Bit Defender anti-virusஐ பதிவிறக்கி மற்ற வைரஸ் சாப்ட்வேர்களோடு இணைத்தும் பயன்படுத்தலாம். ஒரு நிமிடத்தில் உங்கள் கணினி ஆகும் வைரஸ் இல்லா கணினியாய்.
To download Bitdefender visit http://www.bitdefender.
0 comments:
கருத்துரையிடுக