நண்பர்களே சில நேரங்களில் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளை விட பலமடங்கு
சிறந்ததாக இலவச மென்பொருள் இருக்கும் அந்த வகையினை சேர்ந்தது தான் இந்த
மென்பொருளும் இதன் பெயர் BurnAware Free 3.0 என்பதாகும் தற்போது இது பீட்டா வெர்சன், வேண்டுமென்றால் BurnAware Free 2.4.7 என்பதை தரவிறக்கி பயன்படுத்தவும்.
சரி இதுல என்ன பெரிசா இருக்கு இதன் வழியாக ISO Disc, UDF Disc, Boot Disk, Blue-Ray Disk, Audio CD, MP3Disc, DVD Video, Image Disc இப்படி எது வேண்டுமானலும் இந்த மென்பொருள் கொண்டு எளிதாக எரித்து விடலாம், முக்கியமாக ISO Disc ஆக மாற்றுவது எளிது ஒரு நேரத்தில் நானும் ஒரு ISO Disc மாற்ற தெரியாமல் நண்பர் முகமது இஸ்மாயில் உதவினார் ஆனால் இந்த மென்பொருள் இருந்தால் உங்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமலே ISO Disc எரித்து விடலாம் இந்த ISO Disc பூட் சிடி தயாரிப்பதற்கு பயன்படும.

மேலும் இதில் Disc Erase வசதியும் இருப்பதாக சொல்கிறார்கள் அதை நான் முயற்சி செய்து பார்கவில்லை, மற்றும் ஒரு குறுந்தகடை உங்கள் டிரைவில் இட்டு இந்த புரோகிராம் வழியாக Disc Info என்பதை தெரிவு செய்தால் அதில் உங்கள் டிரைவின் பப்பர் வேகம் மற்றும் உங்கள் குறுந்தகடை படிக்க எடுக்கும் வேகம் போன்றவற்றை அழகாக சொல்லி விடும்.
இதன் அளவு வெறும் 3.8 MB தான் ஆனால் இதன் செயல்பாடுகள் நல்ல திறனுடன் இருக்கிறது சில பெரியவர்கள் சொல்வார்கள் கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்று அது மாதிரிதான் இந்த மென்பொருள். நண்பர்களே அவசியம் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை தரவிறக்க விரும்பாதவர்கள் இந்த தள முகவரியாவது குறித்து வைத்துக் கொள்ளுங்களேன் எப்பொழுதுதாவது தேவைப்படும்.

0 comments:
கருத்துரையிடுக