மல்வெயார்
எனப்படுவது ஒரு வகை கணனி வைரஸ் ஆகும். இது எமது கணனியில் உள்ள தகவல்களை
மற்றயவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இதனால் எமது கணனியின் வேகம்
குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணனியில் மல்வெயார்
உள்ளதா என அறிய.
பின்னர்
உங்கள் கணனியானது On ஆகியதும் இணையத்தில் உலாவும் போது முதல் இருப்பதை விட
வேகமாக இயங்குகிறது என உணர்வீர்களானால் உங்கள் கணனி மல்வெயார்
பாதிப்புக்கு உட்பட்டுள்ளது எனலாம். சரி இனி எப்படியான மல்வெயார் தடுப்பு
மென்பொருளை பயன்படுத்துவது என்ற சந்தேகம் வரும்.
Malwarebytes‘
Anti-Malware எனப்படும் மென்பொருளை பாவித்து முற்றாக நீக்க முடியும். இதனை
விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம இல்லை ஏனெனில் இதன் முழுமையான பதிப்பை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கீழ் உள்ள ஏதேனும் ஒரு சுட்டியை
பயன்படுத்தி பதிவிறக்கலாம்.
பதிவிறக்கச் சுட்டி
http://www.fileserve.com/file/XzPkMVr/Malwarebytes Anti-Malware 1.51.rar
அல்லது
http://www.filesonic.tw/file/4046306224
அல்லது
http://www.wupload.com/file/2601561797
0 comments:
கருத்துரையிடுக