இவ் மென்பொருளானது எமது கணனியை தூசு தட்டி பாதுகாக்க கூடியது அதாவது
நாம் தினமும் கணனியை பாவிக்கும் போது எமக்கு தெரியாமலேயே பல விடயங்கள்
கணனிக்கு பின்புறம் நடைபெறுகின்றன எனவே இவ் விடயங்களை நாம் ஒழுங்குபடுத்தி
வைப்பது நல்லது வளமையாக வின்டோஸ் xp ல் Disk Defregment மற்றும் Disk Check
இருப்பது பலருக்கும் தெரியாது இது எமது காட்டிஸ்கை பாதுகாப்பதற்காக
அமைக்கப்பட்டதாகும் எனினும் எம்மில் பலர் அதை பயன்படுத்துவத கிடையாது.
இவ் மென்பொருளானது ஒரே தளத்தில் பல வேலைகளை செய்யும் எனவே இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானதாக அமையும். இதில் ரெஜிஸ்டரி கோப்புக்களையும் ஒழுங்குபடுத்துகிறது எனவே இதை பாவித்து பயன் பெறுங்கள்.
OS : Win XP/2000/Vista/Win 7
Language : English
கீழ் உள்ள ஏதேனினும் ஒரு Link ஐ இலவசமாக பதிவிறக்கி பயன் படுத்தலாம்.
http://www.filesonic.com/file/1730489594/
அல்லது
http://www.fileserve.com/file/s2Q97bZ
அல்லது
http://www.wupload.com/file/25809026

0 comments:
கருத்துரையிடுக