-->

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (Internet Download Manager)

நாம் சாதரணமாக இனையதளங்களில் நமக்கு தேவையான மென்பொருளையொ அல்லது பாடல் , சினிமா சங்கதிகள் நேரடியாக நாம் பிரவுசரில் இருந்தே தரவிறக்கி விடுவோம் ஆனால் அதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படலாம் அதற்கு தீர்வாக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம் இதை தரவிறக்கி இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், தரவிறக்க வேகத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும் இதனை போல இன்னும் சில மென்பொருள்கள் இருக்கின்றன வருங்காலத்தில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முக்கியமான ஒரு விஷயம் நீங்கள் NOD 32 உபயோகித்தால் இந்த மென்பொருளை தரவிறக்க அனுமதிப்பதில்லை காரணம் இதன் உள்ளே கீ ஜெனரேட்டர் இனைத்திருக்கிறேன் எனவே தரவிறக்கம் செய்யும் முன்பு உங்கள் ஆன்டிவைரஸ் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு பின்னர் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிய பின்னர் அதனுள்ளே இனைக்கபட்டிருக்கும் கீ ஜெனரேட்டர் அல்லது இனைத்திருக்கும் சீரியல் எண் அல்லது பேட்ச் பைல் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்கள் என்னுடைய தெரிவு பேட்ச் செய்துவிடுங்கள் சீரியல் எண்கள் ஒன்றும் சரியாக வேலை செய்யவில்லை. பேட்ச் செய்வது ஒன்றும் கடினமில்லை பேட்ச் என்பதை கிளிக் செய்தால் போதும் தானகவே பேட்ச் செய்துவிடும் ஒரு வேளை அப்படி ஆகவிட்டால் நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் இடத்தை தெரிவு செய்துகொடுக்கவும் எல்லாம் சரியாய் செய்துவிட்டால் உங்கள் ஆன்டிவைரஸ் இயக்கத்தை தொடர அனுமதிக்கவும் அவ்வளவுதான் மேலும் இதனை அப்டேட் செய்யவேண்டாம்.

இப்போது இந்த மென்பொருள் டிபால்ட்டாக மாறிவிடும் ஒரு வேளை அப்படி ஆகவில்லையென்றாலும் கவலையில்லி தரவிறக்க வேண்டிய மென்பொருளயோ அல்லது இன்ன பிற தகவல்களையோ கீழிருக்கும் படத்தில் இருப்பது போல் செலக்ட் செய்து கொடுத்து விடுங்கள்.



இபோது உங்களிடம் இப்போதே டவுன்லோட் செய்யவா அல்லது பின்னர் செய்யலாமா எனக் கேட்க்கும் உங்கள் விருப்பம் போல தெரிவு செய்துகொள்ளுங்கள் தரவிறக்கம் சேமிக்க வேண்டிய இடத்தை தேவையானால் மாற்றிக்கொள்ளுங்கள்.



இப்போது பைல் டவுன்லோட் ஆவதை பாருங்கள் எப்படி வேகமாக ஆகிறது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.



தரவிறக்கம் முடிந்ததும் கீழிருக்கும் படத்தை போல் வரும் திறந்து பார்த்துக்கொள்ளுங்கள் நிச்சியமாக நல்ல வேகமாக தரவிறக்க முடியும்.



மேலும் இதில் உள்ள வசதிகளை பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.



என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.