நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...
பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர்.
உதராணமாக http://www.anbuthil.com/ என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/4jpY4 அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக http://www.anbuthil.com/ முகவரிக்கே வந்து விடும் .
இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் .
உதாரணமாக http://www.anbuthil.com/p/blog-page_26.html என்ற இந்த முகவரியைhttp://adf.ly/4jpdV இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் .
டிவிட்டர் / பேஸ் புக் மூலம் பகிர
நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .
உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 cents இல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் . adf.ly தளத்தில் சேர இங்கு செல்லவும் .
இணையத் தளம் மற்றும் / வலைத்தளம்
இது மேற்கண்ட முறையை விட மிகவும் எளிது . நீங்கள் வலைத்தளம் அல்லது இணையத் தளம் உள்ளதா ??? அப்படியாயின் இது உங்களுக்கானது .
adsense மற்றும் ஏனைய விளம்பரத் தளங்கள் போன்றே இதையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் . ஆனால் அதனை விட இதில் சம்பாதிப்பது சுலபம் . உங்கள் தளத்தில் இருந்து வெளியே செல்லும் தொடர்புகளை ( links ) இம்முறையில் மாற்றி அமைக்கலாம் .
சுருக்கமாகச் சொல்வதானால் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தளத்தின் முகவரியை உங்கள் தளத்தில் இணைத்து இருக்கிறீர்கள் . உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் பலரும் அந்த லிங்கையும் பார்வையிடுவர் . இதில் உங்களுக்கு ஓர் லாபமும் இல்லை , ஆனால் அதற்குப் பதிலாக adf.ly மூலம் உங்களுக்குப் பிடித்த லிங்கை மாற்றி இணைப்பதின் மூலம் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். .இதன் மூலம் உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து லிங்க் மூலமாகவும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கும்