-->

பிளாக்கர் பட்டையை நீக்குவது எப்படி


முதலில் BLOGGER DASHBOARD- TEMPLATE-EDIT HTML பகுதிக்கு செல்லவும் 

Download Full Template  என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். 
நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை 
Upload செய்து கொள்ளலாம்

Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு கிழே உள்ள நிரலியை ctrl +f  குடுத்து தேடவும்
]]></b:skin>


அடுத்து கிழே உள்ள கோடிங் எடுத்து ]]></b:skin>முன்பு முன்னால போஸ்ட் செய்யவும் 

#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none}


கோடிங் போஸ்ட் செய்த உடன் பிறகு சேமித்து கொள்ளவும் 

அவ்வளவு தன் இனி NAVBAR உங்கள் தளத்தில் தெரியாது