வலைப்பூக்களில் (வலைப்பதிவு ) சென்றவுடனே பதிவு ஒரு பக்கம் இருக்கும் .
மற்றவை சில பக்க உறுப்புகள் இருக்கும் .அதாவது கேஜெட் அல்லது விட்ஜெட் என்று அழைக்கப்படுவது ..
அந்த தளத்தில் அறிவிப்புகள் ,விளம்பரங்கள் ,அந்த தளத்தின் பேஸ் புக் பக்கங்கள் ,ட்விட்டர் பக்கங்கள் ,அனைத்து பதிவுகள் , மற்றும் பின்பற்றுபவர்கள் (followers) , போன்ற பல பக்க உறுப்புகள் இருக்கும் .
அந்த தளத்தில் அறிவிப்புகள் ,விளம்பரங்கள் ,அந்த தளத்தின் பேஸ் புக் பக்கங்கள் ,ட்விட்டர் பக்கங்கள் ,அனைத்து பதிவுகள் , மற்றும் பின்பற்றுபவர்கள் (followers) , போன்ற பல பக்க உறுப்புகள் இருக்கும் .
அவற்றை ஒரு பட்டனால் எப்படி இயக்கலாம் ... அதாவது அந்த பட்டனை அழுத்தினால் விட்ஜெட் தோன்றும் .. மீண்டும் அழுத்தினால் மறையும் ..
<div><div style="margin-bottom: 2px;"><i><b>Click To</b></i><input value="Show" style="margin: 0px; padding: 0px; width: 100px; font-size: 14px;" onclick="if (this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display != '') { this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display = ''; this.innerText = ''; this.value = 'Show'; } else { this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display = 'none'; this.innerText = ''; this.value = 'Hide'; }" type="button"/></div><div style="border: 1px inset ; margin: 0px; padding: 6px;"><div style="display: none;">Spoiler Contents Here</div></div></div>
மீண்டும் DESIGN- ADD WIDGET/PAGE ELEMENT /Chose HTML JAVA SCRIPT